நீங்களும் சுய தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கான அருமையான வாய்ப்பு - தவறவிடாதீர்கள் & பிறருக்கும் பகிருங்கள்
"Crafting Ceylon" Empowering the Nation
Export Oriented Product Development Initiative 2022/2023
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கைப்பணிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள கைப்பணியாளர்களின் உற்பத்திகள் உள்நாட்டில் சந்தைப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளமையினால் இந்நிலையினைக் கருத்தில் கொண்டு கைப்பணியாளர்களின் கைப்பணி உற்பத்திகளுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை தேசிய அருங்கலைகள் பேரவை ஏற்பாடு செய்து வருகின்றது.
இப் போட்டியில் பங்குபற்ற விரும்புகின்ற கைப்பணியாளர்கள் மாவட்ட செயலகங்களில் அமைந்துள்ள தேசிய அருங்கலைகள் பேரவையின் காரியாலயங்களில் அல்லது தமது பிரதேச செயலகங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்று போட்டிக்கு பங்குபற்ற முடியும். (வி.படிவம் PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது)
விண்ணப்பப் படிவங்களை பெற: https://drive.google.com/file/d/1tGOOfZCrHYX81QjsCJp8qFavjQaHC7Jx/view
Online (googleform) ஊடாக விண்ணப்பிக்க முடியும் : Online Registration (Tamil) https://forms.gle/wRGD4CmLAmfecjr77

Comments
Post a Comment