2023 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தகைமைகள்
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் தமிழ் / சிங்கள மொழியில் "C" சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
* க.பொ.த உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களில் குறைந்தது 2C,1S என்ற அடிப்படையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
நுழைவுப் பரீட்சை
01 மொழித்திறன் (ஆங்கிலம் / தமிழ் / சிங்களம்) - 03 மணித்தியாலங்கள்
02. பொது அறிவு மற்றும் நுண்ணறிவு (ஆங்கிலம் / தமிழ் / சிங்களம்) - 2 மணித்தியாலங்கள்
தகைமைகள் பற்றி அறிய மற்றும் விண்ணப்பிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
Qualifications - View Online
Online Application - Apply Now

Comments
Post a Comment